கல்வி அலுவலர்களுக்கான Video Conference தேதி மாற்றம் - இயக்குநர் உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 28, 2020

Comments:0

கல்வி அலுவலர்களுக்கான Video Conference தேதி மாற்றம் - இயக்குநர் உத்தரவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அந்தந்த மாவட்ட NIC centres 01.10.2020 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான காணொலிக் காட்சி ( Video Conference ) வாயிலான ஆய்வுக் கூட்டம் 09.10.2020 அன்று பிற்பகல் 2.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஆய்வுக் கூட்டம் தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி உரிய விவரங்களுடன் முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தயார் நிலையில் வருகை புரிய வேண்டும் எனவும் கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து அலுவலர்களும் போதுமான சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து கலந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது . 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews