Breaking

Monday, September 28, 2020

அரசு உதவி பெறும் பள்ளி - நிரந்தர பணியிடத்திற்க அலுவலக உதவியாளர் தேவை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அலுவலக உதவியாளர் தேவை ச.இராம.மேல்நிலைப்பள்ளி,
நாட்டரசன் கோட்டை (அரசு உதவிபெறும் பள்ளி) பணியிடத்தின் கல்வித்தகுதி இனச்சுழற்சி பணியிடம் மேற்கண்ட நிரந்தர பணியிடத்திற்கு உரிய கல்வித் தகுதி பெற்ற விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.10.2020 முற்பகல் 10.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெறும் நேர்காணலில் அசல் மற்றும் நகல் கல்விச் சான்று, பிறப்புச் சான்று, ஜாதிச் சான்றுகளுடன் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
செயலர் ச.இராம.மேல்நிலைப்பள்ளி நாட்டரசன்கோட்டை 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog