இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப்.21-ஆம் தேதி தொடங்கும்: பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 04, 2020

இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப்.21-ஆம் தேதி தொடங்கும்: பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில், இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்குகிறது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இளநிலை மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு, வருகிற 21-ஆம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS எழுத்து தேர்வு முடிந்த பிறகு செய்முறை மற்றும் நேர்முக தேர்வுகள் நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும் பாரதியார் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS கொரோனா காரணமாக மாணவர்களுக்கு கல்வியில் 6 மாதகாலம் பின்னடைவு இருக்கும் எனவும் மாணவர்களுக்கு மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உதவ வேண்டிய நேரம் இது எனவும் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.காளிராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews