அனுப்புநர்
முனைவர்.சி.உஷாராணி,
எம்.எஸ்ஸி., பி.எட்., பிஎச்.டி.,
அரசுத் தேர்வுகள் இயக்குநர்,
சென்னை - 600 006.
பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி
அலுவலர் மற்றும் இணை இயக்குநர்
(கல்வி) புதுச்சேரி.
நாள் : 08.09.2020
ந.க.எண். 020625/11/2019
ஐயா/அம்மையீர்,
பொருள் : அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6- 2020 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் துணைத்தேர்வு முதன்மை விடைத்தாள் முகப்புத்தாள் தைத்தல் தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு - அறிவுரை வழங்குதல் தொடர்பாக.
****** நடைபெறவுள்ள 2020 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் துணைத்தேர்வுக்கு, புதிய பாடத்திட்டம்/பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் முதன்மை விடைத்தாள் குறித்து இத்துடன் இணைத்து அனுப்பப்படும் அறிவுரைகளை தங்கள் மாவட்டத்தில் உள்ள பத்தாம் வகுப்பு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு, (தேவையான எண்ணிக்கையில் நகலெடுத்து) வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் இப்பொருள் தொடர்பாக தனி கவனம் செலுத்தி முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் கூட்டத்தில் உரிய அறிவுரைகளை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஒம்/-
இயக்குநர்
இணைப்பு : மேற்குறிப்பிட்டவாறு
நகல்
1. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்
2. அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு வழங்கப்படும் முதன்மை விடைத்தாட்களில் புதிய / பழைய பாடத்திட்டத்திற்கேற்ப அச்சிடப்பட்டுள்ள படிவங்கள் வரைபடங்களில் மாற்றம் உள்ளன.
எனவே, முதன்மைக் கண்காணிப்பாளர்கள் இதில் எவ்வித தவறும் நேராத வண்ணம், ஒவ்வொரு பாடத்திற்கான முகப்புத் தாட்களும், அந்தந்த பாடங்களுக்கான / பாடத்திட்டத்திற்கான முதன்மை விடைத்தாளுடன் இணைத்து தைக்கப்பட்டுள்ளதை நேரில் ஆய்வு செய்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.
ஓம்-
இயக்குநர் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U