சென்னை அரசு இசைக் கல்லூரியில் சேர செப்.7 வரை விண்ணப்பிக்கலாம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 02, 2020

சென்னை அரசு இசைக் கல்லூரியில் சேர செப்.7 வரை விண்ணப்பிக்கலாம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை டாக்டா் டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2020-2021-ஆம் கல்வியாண்டில் இசைக் கல்வி பயில மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பிக்க வரும் செப்.7-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து கூடுதல் தகவல் பெற 044-24937217, 99942 03829 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனஇசைக் கல்லூரி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews