Breaking

Monday, September 07, 2020

NATA : ‘நாட்டா’ தேர்வு முடிவுகள் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பி.ஆர்க். படிப்பில் சேர்வதற்கான நாட்டா தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.ஆர்க். படிப்பில் சேர்வதற்கு ‘நாட்டா’ எனப்படும் தேசிய கட்டிடக்கலை திறன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை கட்டிடக்கலை கவுன்சில் ஆண்டுக்கு 2 முறை நடத்துகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான முதல்கட்ட தேர்வு கடந்த 29-ம் தேதி நாடு முழுவதும் இணைய வழியில் நடைபெற்றது. இத்தேர்வை 22,843 பேர் எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில் 19,079 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2-ம் கட்ட தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog