வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண் : 201 /மாஒ3/EMIS/2020 நாள்: 12.08.2020.
பொருள் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - வேலூர் மாவட்டம் - UDISE + விவரங்கள் - EMIS இணையதளத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விவரங்கள் பதிவு செய்தல் - ஆசிரியர் பயிற்றுனர்கள் சரிபார்த்தல் மற்றும் உறுதி செய்தல் - அறிவுரைகள் - வழங்குதல் - சார்பு.
பார்வை : சென்னை மாநில திட்ட இயக்குநர் அவர்களின் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான காணொளிக் காட்சி
அறிவுரைகள் நாள் : 12.08.2020 ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள UDISE + விவரங்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விவரங்கள் அனைத்தையும் கீழ்க்கண்டவாறு சரிபார்க்க தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணியினை 15.08.2020 அன்றுக்குள் தவறாமல் முடித்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் /முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1. அனைத்து வகைப் பள்ளிகளும் Management (Government, Fully Aided, Partially Aided, Unaided) மற்றும் Category (Pre primary, Primary, Middle, High, Higer Secondary) சரியாக உள்ளதை உறுதி செய்தல் .
2. அனைத்து பள்ளிகளும் தங்கள் பள்ளியிலுள்ள UDISE + விவரங்கள் (Land Details பகுதியில் Facilities,Dropout & IE மாணவர்கள் விவரம் ) மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் விபரங்களில் அனைத்து கலங்களும் விடுபடாமல் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல்.
3. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து CBSE மற்றும் ICSE unioflo660 SCHOOL INFRASTRUCTURE, STUDENT DATA & TEACHERS DATA அனைத்து கலங்களும் விடுபடாமல் சரியாக பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
4. அனைத்து தனியார் பள்ளிகளும் அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கும்போது EMIS ல் உள்ள விபரங்கள் ஆய்வு செய்யப்படுவதால் துல்லியமான விவரங்களுடன் இப்பணியில் முழுக்கவனம் செலுத்தி உடனடியாக பணியினை முடித்தல் அவசியம். 5. 2019-20 ஆம் கல்வியாண்டில் பயின்ற இறுதி வகுப்பில் உள்ள மாணவர்களின் விவரங்கள் Common Pool -க்கு அனுப்புதல் (துவக்கப்பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவர்களையும் , நடுநிலைப்பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்களையும், உயர்நிலை பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களையும், மேல்நிலைப்பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள்
அனைவரையும் Common Pool - க்கு அனுப்பப்பட வேண்டும். )
6. துவக்கப்பள்ளிகளில் 4ம் வகுப்பிலிருந்து 5 ம் வகுப்புக்கும் ,3ம் வகுப்பிலிருந்து 4 ம் வகுப்புக்கும் 2ம் வகுப்பிலிருந்து 3 ம் வகுப்புக்கும் 1ம் வகுப்பிலிருந்து 2ம் வகுப்புக்கும் மாணவர்களை promote செய்திடல் வேண்டும் . இது போன்றே நடுநிலை (7to8,6to7,5to6,4to5,3t04,2to3and1to2) உயர்நிலை (9to10,8to9,7to8,6to7) மற்றும் மேல்நிலை (11to12,9to10,8to9,7to8,6to7) பள்ளிகளிலும் மாணவர்களை promote செய்திடல் வேண்டும் மேலும் தற்போது பள்ளியில் புதிதாக சேர்க்கப்படும் மாணவர்களை LKG ,UKG மற்றும் 1ம் வகுப்பில் மட்டும் புதிய பதிவு செய்ய வேண்டும்.
7.அனைத்து ஆசிரியர் பயிற்றுனர்களும் மேற்கூறப்பட்ட அனைத்துப் பணிகளையும் அனைத்துப் பள்ளிகளுக்கும் தெரிவித்து உரிய நேரத்தில் இப்பணியினை முடிக்க செய்து அதற்கான அறிக்கையினை BLOCK EMIS COORDINATOR மூலம் 17.08.2020 மாலை 5.00 மணிக்குள் மாவட்டத் திட்ட அலுவலகத்தில் மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப் படுகிறது. முக்கிய குறிப்பு: அனைத்து பள்ளிகளிலும் EMIS USER id & PASSWORD-னை தலைமையாசிரியர் மற்றும் EMIS பொறுப்பு ஆசிரியர்கள் மட்டும் பயன்படுத்தவும்.பள்ளித் தகவல்கள் முழுவதும் EMIS மூலம் மரிமாற்றம் செய்வதால் PASSWORD ஐ பிறர்பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
***************** கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (ஒபக),
வேலூர் மாவட்டம்.
பெறுநர் : 1.அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ)
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.