EMIS - STUDENTS PROMOTION - STEPS - எமிஸ் தளத்தில் தேர்ச்சி வழங்குவதற்கான பொதுவான வழிமுறை - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 28, 2020

EMIS - STUDENTS PROMOTION - STEPS - எமிஸ் தளத்தில் தேர்ச்சி வழங்குவதற்கான பொதுவான வழிமுறை - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதலில் பள்ளியில் இறுதி வகுப்பு ( மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு | நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு / துவக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு) பயின்ற மாணவர்களது விபரங்கள் மற்றும் பள்ளி மாறுதல் காரணமாக மாற்றுச் சான்றிதழ் கோரிய இதர வகுப்பு மாணவர்களது விபரங்கள் மாற்றுச் சான்றிதழ் தயார் செய்யப்பட்டு, common poolக்கு அனுப்பப்பட்டு இருக்க வேண்டும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews