தமிழ்நாட்டில் இன்று 5871 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 12, 2020

Comments:0

தமிழ்நாட்டில் இன்று 5871 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

தமிழ்நாட்டில் இன்று 5871 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 119 பேர் பலி

தமிழகத்தில் இன்று 5,633 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

சென்னையில் இன்று 993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் 6ஆவது நாளாக 1000க்கும் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,14,520ஆக உயர்வு

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,56,313

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 5,278ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,059ஆக உயர்வு

தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 33 லட்சத்தைத் தாண்டியது

இன்று ஒரே நாளில் 71,575 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 33,10,036

சென்னையில் இன்று ஒரே நாளில் 20 பேர் கொரோனாவுக்கு பலி

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 11 பேர் கொரோனாவுக்கு பலி

கோயம்புத்தூர், திருநெல்வேலி தலா 9 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்

சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 4878 பேருக்கு கொரோனா

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews