ஆசிரியர்கள் / அரசு ஊழியர்கள் தங்களது GPF/TPF Account Slip 2019-2020 ஐ எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 11, 2020

Comments:0

ஆசிரியர்கள் / அரசு ஊழியர்கள் தங்களது GPF/TPF Account Slip 2019-2020 ஐ எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2019-2020 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டுத்தாள் (GPF/TPF Account Slip 2019-2020) ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதிக்குள் வெளியாக வாய்ப்பு. கணக்கீட்டுதாள் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வரும் 4 இலக்க OTP எண்ணை உள்ளீடு செய்து தான் கணக்கீட்டுதாளை பதிவிறக்கம் செய்ய இயலும்.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்றி இருந்தால் தங்களது பெயர், GPF/TPF NUMBER மற்றும் பழைய தொலைபேசி எண்,புதிய தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு www.aggpf.nic.in என்ற முகவரிக்கு இமெயில் (email) அனுப்பி தொலைபேசி எண்ணை மாற்றம் செய்துகொள்ளலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews