திருச்சிராப்பள்ளி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள். 15.07.2020
பொருள்
தமிழ்நாடு பள்ளிக்கல்வி - சார்நிலைப்பணி - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - ஆனாம்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) - திரு.க.சங்கர் தொலைதூரக்கல்வி மூலம் (எம்.எஸ்.சி) வேதியியல் உயர்கல்வி பயில்வதற்கு முன் அனுமதி கோரியது - சார்பு
பார்வை
01 ஆனாம்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் கடிதம் ந.க.எண்.33/2020 , நாள் 29.02.2020
02 அரசாணைநிலை எண்.101, பள்ளிக் கல்வித்துறை, நாள். 18.05.2018, திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை கல்வி மாவட்டம், ஆணாம்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி (அறிவியல்) ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் திரு.க.சங்கர் என்பவர் திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மூலம் தொலைதூரக் கல்வி மூலம் எம்.எஸ்.சி. (வேதியியல்) உயர்கல்வி பயிலுவதற்காக அனுமதி கோரிய கருத்துருக்கள் பார்வை 1-ல் காணும் தலைமையாசிரியர் வாயிலாக பரிந்துரை கடிதம் பெறப்பட்டது. பார்வை 2-ல் காணும் அரசாணையின்படி முதன்மைக்கல்வி அலுவலருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தில் கூடுதல் கல்வித் தகுதிகளை பெற முன் அனுமதி வழங்குதல் என்னும் இனத்தில் அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள், மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் தாம் நியமன அலுவலராக உள்ள பிறத்தொகுதி பணியாளர்களுக்கு முன் அனுமதி வழங்குதல் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை (பகுதிநேர M.Phi/Phed தவிர) 01.06.2018 -க்கு முந்தைய நடைமுறையில் உள்ளவாறு உயர்கல்வி பயிலுவதற்கான முன் அனுமதியை அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், திருச்சிராப்பள்ளி
பெறுநர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் (தலைமையாசிரியர் வழியாக) நகல்
தலைமையாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, ஆணாம்பட்டி,
திருச்சிராப்பள்ளி மாவட்டம், நகல் கோப்புக்கு 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.