ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும் என தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில், பெற்றோர்கள் விரும்பவுவது கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது
மாணவர்கள் வெகுநேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன்களை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளைதவிர்க்க 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி ஒன்றரை மணி நேரமும், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மணி நேரமும் மட்டும் ஆன்லைன் பாடம் நடத்தினால் போதும் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
அதே சமயம், அது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் 21,322 பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், பாதிக்கு மேற்பட்டவர்கள் , உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 4 முதல் 5 மணி நேரமும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மணி நேரமும் ஆன்லைன் பாடம் நடத்தலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.