Breaking

Saturday, July 04, 2020

சீருடை பணியாளர் தேர்வு குழும தலைவர் நியமனம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சீருடை பணியாளர் தேர்வு குழும தலைவராக, டி.ஜி.பி., தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, இரண்டாம் நிலை போலீஸ்காரர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள், சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதன் தலைவராக பணிபுரிந்த சுனில்குமார், மாநில மனித உரிமை கமிஷன், டி.ஜி.பி.,யாக, இரு தினங்களுக்கு முன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து, அவர் வகித்த பதவிக்கு, தமிழ்நாடு மின் வாரிய லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த, டி.ஜி.பி., தமிழ்ச்செல்வன் நேற்று நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை, உள்துறை செயலர் பிரபாகர் பிறப்பித்தார் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog