தமிழகத்தில் உள்ள 102 அரசு கல்லூரிகளில் சேர இதுவரை ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 22, 2020

Comments:0

தமிழகத்தில் உள்ள 102 அரசு கல்லூரிகளில் சேர இதுவரை ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் உள்ள 102 அரசு கல்லூரிகளில் சேர இதுவரை ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வருகிற 31-ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் அனுமதித்த இடங்களைவிட 20 மடங்கு விண்ணப்பிங்கள் அரசு கல்லூரிகளில் குவிந்தன. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews