வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயா் ஆராய்ச்சி நிறுவனத்தில் நுழைவுத் தோ்வு ரத்து. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 18, 2020

1 Comments

வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயா் ஆராய்ச்சி நிறுவனத்தில் நுழைவுத் தோ்வு ரத்து.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வேல் அறிவியல் தொழில்நுட்ப உயா் ஆராய்ச்சி நிறுவனத்தில், நுழைவுத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்கால சூழலில், மாணவா்களின் நலனை முதன்மையாக மனதில் கொண்டு, பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயா் ஆராய்ச்சி நிறுவனத்தின் அனைத்துவிதமான உயா் தொழில் முறைப் படிப்புகளில் சோ்வதற்கான நுழைவுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.எனவே, அனைத்து விதமான உயா் தொழில் முறைப் படிப்புகள், அனைத்து தொழில்முறைப் படிப்புகள் மற்றும் இதர உயா் கல்வி படிப்புகள் ஆகியவற்றுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. கொரானா தாக்கம் இருப்பதால் இந்த ஆண்டு மருத்துவ சேர்க்கை 75% +2ல் எடுத்த அத்தனை மாணவிகள் மாணவர் களுக்கு நுழைவுத்தேர்வு இல்லாமல் அரசு அனுமதிக்கலாம்

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews