மராட்டியத்தில் 10-வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 29, 2020

Comments:0

மராட்டியத்தில் 10-வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மராட்டியத்தில் 10-வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. மராட்டியத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வை சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். அதையடுத்து கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 10-ம் வகுப்பு மாணவர்கள் தங்களது தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்தநிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று மாநில உயர் மற்றும் மேல்நிலை கல்வி வாரியம் அறிவித்து உள்ளது. மதியம் 1 மணிக்கு வெளியாகும் தேர்வு முடிவை மாணவர்கள் கல்வி வாரிய இணையதள பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. Maharashtraeducation.com, examresults.net/maharashtra, mahresult.nic.in என்ற வலைத்தளங்களிலும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews