Breaking

Friday, July 17, 2020

ஆன்லைனில் இலவச ஸ்போக்கன் இங்கிலீஷ் - அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அறிவிப்பு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.வி.பி.வி.,) தென் தமிழ்நாடு தேசிய மாணவர் அமைப்பு சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கு ஆங்கில புலமையை அதிகரிக்கும் வகையில் ஜூம் ஆப் மூலம் 15 நாட்கள் இலவச ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகள் ஜூலை 15 ல் துவங்கியது.ஜூலை 29 வரை தினம் மாலை 5:00 ,- 6:00 மணிக்கு வகுப்புகள் நடக்கும். மாணவர்கள் 95143 28655 என்ற அலைபேசியில் பெயர்களை பதிவு செய்யலாம். பயிற்சியில் பங்கேற்போருக்கு சான்றிதழ் வழங்கப்படும் என மாநில செயலாளர் சுசிலா தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog