ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுகளை வழங்கிட தடையேதும் இல்லை - CEO தெளிவுரை. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 10, 2020

1 Comments

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுகளை வழங்கிட தடையேதும் இல்லை - CEO தெளிவுரை.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசாணை 37 நாள் 10.03.2020 ல் அரசு ஊழியர்களுக்கான முன் ஊதிய உயர்வுகளை மட்டுமே இரத்து செய்ய ஆணையிடப்பட்டுள்ளதால் அரசாணை எண் 42 நாள் 10.01.1969 மற்றும் அரசாணை எண் 747 நாள் 18.08.1986 ன் அடிப்படையில் வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வுகளை வழங்கிட தடையேதும் இல்லை என்பது சார்பான அரியலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் ஓ.மு.எண்.3369/ஆ4/2020 நாள் 06.07.2020 1997-2000 ஆம் ஆண்டுகளில் SC / ST பிரிவினருக்கான இடைநிலை ஆசிரியர் பின்னடைவு பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டு தற்பொழுதும் , இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி அவ்வாசிரியர்கள் M.A. , M.Sc , M.Ed போன்ற முதுகலைப்பட்டம் ஆகியவற்றிற்கு ஊக்க ஊதியம் அனுமதித்து ஆணையிடலாம் என இம்மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரக் கல்வி வலயர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது . அரசு ஊழியர்களுக்கான முன்ஊதிய உயர்வுகளை மட்டுமே இரத்து செய்து ஆணையிடப்பட்டுள்ளதால் அரசாணை எண் .42 பள்ளிக்கல்வித் துறை நாள் .10.01.1969 மற்றும் அபார்வை என் .747 பள்ளிக்கல்வித் துறை நாள் .18.08.1986 ன் அடிப்படையில் ஆசிரியர்கட்கு வழங்கப்பட ஊக்க ஊதிய உயர்வுகளை வழங்கிட தடையேதும் இல்லையென்றும் அனைத்து வட்டாக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. ஊக்க ஊதிய உயர்வு அனுமதிப்பதில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வேறுபாடு கூடாது.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews