Breaking

Thursday, June 11, 2020

MBBS இட ஒதுக்கீடு: அடிப்படை உரிமை கிடையாது என உச்சநீதிமன்றம் கருத்து!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
MBBS இட ஒதுக்கீடு: அடிப்படை உரிமை கிடையாது என உச்சநீதிமன்றம் கருத்து! தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்த மனுமீது நீதிபதிகள் கருத்து. இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி திமுக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.தமிழகத்திலேயே முதல் முறையாக, ஒரே ஒரு விஷயத்தை வலியுறுத்தி, மாநில அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தை நாடியிருப்பது என்றால் அது மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரியிருப்பதுதான்.இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசும், திமுக, பாமக, தி.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog