கர்நாடகாவில் 7ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை.
5ம் வகுப்பு வரை தடை விதிக்கப்பட்ட நிலையில் 7ம் வகுப்பு வரை அதிகரிப்பு.
7ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆன்லைனில் தனியார் பள்ளிகள் வகுப்பு எடுப்பதைத் தடுக்க வலியுறுத்தி கர்நாடகாவில் பெற்றோர்கள் அரசுக்குப் புகார் அளித்தனர்.
இதையடுத்து, எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 7ம் வகுப்பு வரை நீட்டித்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
எலக்ட்ரானிக் உபகரணங்களை குழந்தைகள் தொடர்ந்து பார்ப்பது உடல்நலத்திற்கு ஆபத்து என்பதால் இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.