👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர்கள் மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என நிபந்தனை.
சி.பி.எஸ்.சி மற்றும் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றி தேர்வு எழுதலாம்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேர்வு மையங்களை அமைக்கக் கூடாது என நிபந்தனை
தெர்மல் ஸ்கீரினிங் சானிடைசர் மற்றும் தனிநபர் சமூக இடைவெளி பின்பற்றி தேர்வு நடத்திட மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.
10, +2 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்திக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி.
கொரோனா கட்டுப்பாடு பகுதிகளில் தேர்வு மையங்களை அமைக்கக்கூடாது.
ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; உடல் பரிசோதனை செய்ய வேண்டும்
10&12 வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்திக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி
கன்டோன்மென்ட் பகுதிகளில் தேர்வு மையங்கள் இருக்கக்கூடாது
மாணவர்களுக்கு அழைத்து மாநில அரசு சார்பில் பேருந்து ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.