Breaking

Friday, May 08, 2020

10ம் வகுப்பு பொதுத்தேர்வு, பள்ளிகள் திறக்கும் தேதி எப்போது? - அமைச்சர் செங்கோட்டையனின் இன்றைய பேட்டி - Video

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதலமைச்சரின் ஆலோசனையின் படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தே தீரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையத்தில், கைத்தறி நெசவாளர்களுக்கு நிவாராண பொருட்களை வழங்கிய அவர், சி.ஏ. படிப்புக்கு தேர்வெழுத உள்ள மாணவர்களுக்கு நாளை மறுநாள் முதல் ஆன்லைனில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
CLICK HERE TO WATCH THE VIDEO
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

2 comments:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog