👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'கற்றல் திறன் குறைந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு, இலவச ஆன்லைன் வகுப்பு நடத்தப்படும்' என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.
'மெட்ராஸ் டிஸ்லெக்சியா' அமைப்பு, சென்னை ஐ.ஐ.டி.,யின், தேசிய ஆன்லைன் தொழில் நுட்ப தளமான, என்.பி.டெல்., ஆகியன இணைந்து, கற்றல் திறன் குறைந்த மாணவர்களுக்கு, கற்பிப்பது குறித்த பயிற்சியை அளிக்கின்றன. ஆசிரியர்கள், உளவியல் ஆலோசகர்கள், பேச்சுப்பயிற்சி அளிப்பவர்கள் போன்றோர், இந்த பயிற்சியை பெறலாம்.
ஆன்லைன் வழியே இலவசமாக, இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். வகுப்பறையிலேயே, டிஸ்லெக்சியா மாணவர்களை நெறிப்படுத்த தேவையான வழிகாட்டுதல், பாடங்களை எளிதான முறையில் மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் தேர்வு நடத்தும் முறை போன்றவை குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.