❌❌தமிழகத்தில் 13 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்திருந்தது. அதை *தற்போது தமிழக அரசு ரத்து செய்து உத்தரவு* பிறப்பித்துள்ளது❌❌
கரோனா கால ஊரடங்கிலிருந்து மேலும் சில தொழில்களுக்கு விலக்கு அளித்துத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், சில விலக்குகளையும் அரசு அறிவித்துள்ளது.
Corona Virus Disease (COVID-19) - Infection Prevention and Control - Regulation Notified - Clarification issued - Further Clarification on Industries - Issued - Regarding.
CLICK HERE TO DOWNLOAD G.O PDF
தொடர்ந்து செயல்பட வேண்டிய ஆலைகளான இரும்பு ஆலைகள், சுத்திகரிப்பு ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், ரசாயனத் தொழிற்சாலைகள், உரம், ஜவுளி (பின்னாலாடைத் தொழில் தவிர்த்து), சர்க்கரை ஆலைகள், கண்ணாடித் தொழிற்சாலைகள், வார்ப்படத் தொழிற்சாலைகள், தோல் தொழிற்சாலைகள், காகித ஆலைகள், டயர் தொழிற்சாலைகள், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவை செயல்படலாம் எனத் தொழிற்சாலைகள் துறை அறிவித்துள்ளது.
மேலும், மூடப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகளுக்காக குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, முடிக்கப்பட்ட அல்லது உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைப் பிற இடங்களுக்கு அனுப்புவதற்காக கட்டுதல் மற்றும் லேபிள் ஒட்டுதல் போன்ற பணிகளுக்கும் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Search This Blog
Tuesday, April 07, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உத்தரவை திரும்பப்பெற்றது தமிழக அரசு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.