👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சி.பி.எஸ்.இ., பள்ளிதேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ.,பள்ளிகளில் தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது நடைபெற்று வரும் தேர்வுகள் வரும் 31 ம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும் பல்கலை கழகங்களில் நடைபெற்று வரும் ஜேஇஇ மெயின் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என அதன் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CBSE பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகள் மார்ச் 31 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக CBSE அறிவிப்பு.
பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த JEE main தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு.
PRESS RELEASE - BOARD EXAM AND EVALUATION WORK POSTPONED TILL 31/3/2020 - Dated 18/03/2020
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.