Breaking

Monday, March 16, 2020

10, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணி - மசோதா தாக்கல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை அளிப்பதற்கான மசோதாவை பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செயதார் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசின் பல்வேறு துறை வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது தொடர்பான மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது. மசோதாவினை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog