DGE - 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு , புதிய/பழைய பாடத்திட்டத்தில் தேர்வர்களுக்கு வழங்கப்படும் முதன்மை விடைத்தாள் குறித்த அறிவுரைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 14, 2020

Comments:0

DGE - 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு , புதிய/பழைய பாடத்திட்டத்தில் தேர்வர்களுக்கு வழங்கப்படும் முதன்மை விடைத்தாள் குறித்த அறிவுரைகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2020 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வுக்கு , புதிய பாடத்திட்டம் / பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் முதன்மை விடைத்தாள் குறித்து இத்துடன் இணைத்து அனுப்பப்படும் அறிவுரைகளை தங்கள் மாவட்டத்தில் உள்ள பத்தாம் வகுப்பு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு , ( தேவையான எண்ணிக்கையில் நகலெடுத்து ) வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . மேலும் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் இப்பொருள் தொடர்பாக தனி கவனம் செலுத்தி முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் கூட்டத்தில் உரிய அறிவுரைகளை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews