Breaking

Monday, February 03, 2020

RBI உதவியாளர் பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
RBI Assistant Admit Card 2020:இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) உதவியாளர் பணி தேர்வுக்கா ஹால் டிக்கெட், RBI Assistant Hall Ticket 2020 இன்று வெளியாகிறது. Reserve Bank Of India (RBI) எனப்படும் இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணிக்கான தேர்வு வரும் 14,15 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான ஹால்டிக்கெட் (RBI Assistant Admit Card 2020) இன்று வெளியாகிறது.
RBI Assistant தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், தங்களுடைய ஹால் டிக்கெட்டை www.rbi.org.in என்ற ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில், ஹால்டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். முதனிலைத் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு இமெயில், SMS மூலமாக, மெயின் தேர்வுக்கான அழைப்பானை அனுப்பபப்படும்.
ஆன்லைனில் RBI Assistant Admit Card 2020 பெறுவதற்கான வழிமுறைகள்:
படி 1: முதலில் விண்ணப்பதாரர்கள், www.rbi.org.in என்ற இணையதள பக்கத்துக்குச் செல்ல வேண்டும்
படி 2: முகப்பு பக்கத்தில் RBI Assistant Prelims 2020 தேர்வு தொடர்பான லிங்கை பார்க்கவும்.
படி 3: அதில் சென்றால், RBI Assistant Admit Card 2020 ஹால் டிக்கெட் அடங்கிய மற்றொரு பக்கம் காட்டப்படும்
படி 4: இப்போது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தேர்வு எண், பிறந்த தேதி, பாதுகாப்பு குறியீடு என கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
படி 5: RBI Assistant Admit Card 2020 இப்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog