தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 01, 2020

Comments:0

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதுநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான, தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கானஅவகாசம், பிப்., 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அண்ணாபல்கலை சார்பில் 2020 - 21ம் கல்வியாண்டில் எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் போன்ற முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் பிப்., 4 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது என தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு செயலர் ஈஸ்வரகுமார்தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews