TRB - அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்& தேர்விற்கான உத்தேச தேதி அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 23, 2020

Comments:0

TRB - அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்& தேர்விற்கான உத்தேச தேதி அறிவிப்பு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
Online Application Page - Click here
அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சிறப்புப் பயிலகங்களில் உள்ள விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவிற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை எண் . 14 / 2019 , நாள் 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது . மேற்காணும் பணியிடங்களுக்கான இணையவழியாக விண்ணப்பிக்க இறுதி நாள் 12.02.2020 என அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் தேர்விற்கான உத்தேச தேதி மே முதல் வாரத்தில் நடைபெறும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது . Online Application Page - Click here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews