தொடக்க கல்வி டிப்ளமா தேர்வு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 24, 2020

Comments:0

தொடக்க கல்வி டிப்ளமா தேர்வு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கான டிப்ளமா தேர்வுதேதி அறிவிக்கப் பட்டுள்ளது.தேர்வு துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொடக்க கல்வி டிப்ளமா தேர்வு எழுத உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்களுக்கான இரண்டாம் ஆண்டு தேர்வு ஜூன் 3 முதல் ஜூன் 19 வரை நடத்தப்படும்.முதலாம் ஆண்டு தேர்வு ஜூன் 4 முதல் 22 வரை நடத்தப்படும். பாட வாரியான தேர்வு நாள் அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews