Breaking

Wednesday, January 01, 2020

ஆதார் எண்- பான் கார்டு இணைப்பு அவகாசம் நீட்டிப்பு!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஆதார் எண் எல்லாவித தேவைகளுக்கும் அவசியமாக உள்ளது. ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வருமானவரித்துறையினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழக்கும் என எச்சரித்தனர். இதற்கான அவகாசம் டிச. 31 என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இதற்கான அவகாசத்தை 2020 ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு செய்துள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog