Breaking

Wednesday, December 25, 2019

அண்ணா பல்கலை. தேர்வு புதிய அட்டவணை வெளியீ

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'அண்ணா பல்கலையில் தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள், ஜனவரி, 4 முதல் நடத்தப்படும்' என, அறிவிக்கப் பட்டுள்ளது.மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, மாணவர்களின் போராட்டம் வலுப்பெற்றதால், தமிழகத்தில் உள்ள பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, அண்ணா பல்கலையில், டிசம்பர், 21 முதல், 31 வரை நடக்கவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. இந்த தேர்வுகள், ஜனவரி, 4 முதல் நடத்தப்பட உள்ளன. இதற்கான புதிய அட்டவணை, அண்ணா பல்கலையின் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. ஜன., 4 முதல், ஜன., 10 வரை தேர்வுகள் நடக்கும் என, தெரிவிக்கப் பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog