Breaking

Saturday, December 14, 2019

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை விபரம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நேற்று 13.12.2019 பல கட்ட முயற்சிகளுக்குப் பின்பு மீண்டும் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு காலையில் விசாரணைக்கு வந்தது.Court no 23 வழக்கு எண்-15
வதாக இடம் பெற்றது விசாரணையின் பொழுது நமது தரப்பில் ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 10 ஆண்டுகளாக இதே நிலையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர் ஏழாவது ஊதியக்குழுவும் வந்துவிட்டது மிக விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.
நீதியரசர் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் EARLY FIX ON DATE எனப்படும் இறுதி கட்ட விசாரணைக்கு தேதியை குறிப்பிட்டுள்ளார். மேலும் முழு விவரங்கள் நாளை பதிவிடப்படும்.
தகவல் பகிர்வு - மாநில தலைமை - 2009&TET போராட்டக்குழு
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog