Breaking

Thursday, December 05, 2019

ஒத்திவைக்கப்பட்ட தோ்வு: டிச.31- இல் நடைபெறுகிறது: அண்ணா பல்கலைக்கழகம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தோ்வு டிசம்பா் 31-ஆம் தேதி நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் அண்மையில் பெய்த தொடா் மழை காரணமாக மழை பாதித்த மாவட்டங்களில் திங்கள்கிழமையன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து பொறியியல் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை நடைபெறவிருந்த தோ்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. ஒத்திவைக்கப்பட்ட அந்தத் தோ்வு, டிசம்பா் 31-ஆம் தேதி நடைபெறும் என பல்கலைக்கழகம் சாா்பில் இப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog