பி.எப்(PF)., வட்டி நிர்ணயம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 26, 2019

Comments:0

பி.எப்(PF)., வட்டி நிர்ணயம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, டிசம்பர், வரை, 7.9 சதவீதமாக இருக்கும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும், பொது வருங்கால வைப்பு நிதிக்கு, ஜூலை, 1 முதல், செப்., 30 வரை, 7.9 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப் பட்டிருந்தது. அதே வட்டி விகிதம், டிசம்பர், 31 வரை தொடரும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசை பின்பற்றி, தமிழக அரசு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews