Breaking

Tuesday, October 22, 2019

ஆசிரியர் பணி தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO CHECK RESULT முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக, கணினி வழி போட்டி தேர்வு நடத்தப்பட்டுள்ளது. செப்., 27, 28 மற்றும், 29ம் தேதிகளில், இந்த தேர்வு நடந்தது.இதற்கான முடிவுகள், 12 பாடங்களுக்கு மட்டும், அக்., 18ல் வெளியிடப்பட்டன. மீதமுள்ள, ஐந்து பாடங்களுக்கு, நேற்று முடிவுகள் வெளியாகின. டி.ஆர்.பி.,யின் trb.tn.nic.in என்ற இணையதளத்தில், மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog