The news report details training workshops for census officials in Tamil Nadu.
The first phase of the census is scheduled to begin on July 17 and continue until August 30, 2026.
This phase will cover household conditions, facilities, and assets, involving 33 questions.
Teachers participating in the census work have raised concerns about how these duties might affect students preparing for public exams.
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி
⚫பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம்
கவுன்சிலிங் ரத்தால் பதவி உயர்வு. இடமாறுதலுக்கு ஆசிரியர்கள்
காத்திருப்பு
திருநெல்வேலி, ஜூலை 11-
அனைத்து பகுதிகளிலும் நடக்கிறது.
தமிழகத்தி ல் தொடரும் குளறுபடி
அனைத்து பகுதிகளி களால் பள்ளிகளில் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப் படும் அபாயம் ஏற்பட் டுள்ளது. கவுன்சிலிங் ரத்தால் பதவி உயர்வு, இடமாறுதலுக்கு ஆசி ரிய, ஆசிரியைகள் காத் லும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி நடந்தது. இப்பணி திருக்கின்றனர்.
தொகை கணக்கெடுக் கும் பணி 2027 இரண்டு தட்டங்களாக முதற்க்கி தமிழகத்தில் மக்கள் றது. டமாக வரும் ஆக, ம் தேதி முதல் 30ம் தேதி
33 கேள்விகளுக்கு விபரம்
இதில் மக்கள் குடி யிருக்கும் கட்டடங்கள் மற்றும் அதன்குடியிருப் பாளர்கள் உள்ளிட்ட 33 எருள்விளுக்கு செயலி மூலம் பதிவு வீடுமலி மூன்றைன் திட்டமிடப் பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் நேற்று 2வது நாளாக நடந்தது.இன்று (11ம் தேதி) மூன்றா வது நாளாக இப்பயிற்சி
ஏற்கனவே அறிவிக் கப்பட்டிருந்த செய்திக ளில் 55 வயதுக்கு மேற் பட்ட ஆசிரியர்கள், உடல் ஊனமுற்ற ஆசிரி யர்கள், நோயுற்றவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட் டிருந்தது. தற்போது அத் தகைய எவ்விதமான அறிவுறுத்தல்களும் பின் பற்றப்படவில்லை என ஆனால் கன்னியாகு புகார் கூறப்படுகிறது. மரி மாவட்டத்தில் இம் முறை நடைமுறைப்ப டுத்தப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கும் ஆசி ரிய, ஆசிரியைகள் தெரி விக்கின்றனர்.
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2
தற்பொழுது உள்ள நிலையில் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 வகுப்பு பாடம் எடுகக்கூடிய பட்டதாரி மற்றும் முது ரியர்கள் பணி நியமனம் நிலைப் பட்டதாரி ஆசி செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் பாதிப்பு
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் முழு தும் மதியம் சென்சஸ்
தச்சநல்லுார்
மண்டல
அலுவலகத்தில்
கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி நடந்தது.
பணிக்கு செல்வதாலும் ஆண்டு பின்பு வரும் 2028ம் ஆதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு பிப்ரவரி இதே ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுவதாலும் பொது தேர்வு எழுதக்க. டிய மாணவர்கள் கல்வி நிலை பாதிப்பு ஏற்ப டும் சூழ்நிலை ஏற்பட் டுள்ளது.
அரசுக்கு கோரிக்கை
எனவே, தமிழக அரசு இதில் கவனம் மேற்பட்ட ஆசிரியர்கள் செலுத்தி 35 வயதுக்கு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 வகுப்பு பாடம் எடுக்க கூடிய ஆசிரியர்கள், நோயுற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு
பள்ளிகளுக்கு விடுமுறை
மக்கள்
சென்சஸ்பணியிலிருந்து விளக்கு அளிக்க வேண் விடுக்கப்பட்டது. டும் என்று கோரிக்கை
பணி விலக்கு ஆசிரியர்கள்
மக்கள் தொகை கணக் கெடுப்பு சார்பாக சம்பத் தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியதில் தலைமையா சிரியர்களுக்கு விலக்கு, 55 வயதுக்கு மேல் உள் முதுகுமைற்புஆசெயயா ளுக்கு மேற்புரமூன்று கோரிக்கைகள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளது.
றவை நடந்தது. ஆனால் மக்கள் தொகை கணக் கெடுப்பு பணிகளை முன்னிட்டு இந்த கவுன் சிலிங் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக ஆசிரிய, ஆசிரியைகள் தெரிவிக் கின்றனர்.
மக்கள் தொகை கணக்
தொகை
கெடுப்பு பயிற்சிக்கு ஆசிரியர்கள் சென்ற தால் நேற்று பல்வேறு பள்ளிகளில் கற்றல், கற் பித்தல் பணிகள் பாதிக் கப்பட்டன.
மதி யம்முதல்பல்வேறு ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வீடு திரும்பினர்.
கவுன்சிலிங் எப்போது?
பள்ளிக் கல்வித் துறையில் மேல்நில்லிப் யர் பதவி உயர்வு, முது கலை பட்டதாரி ஆசி ரிய, ஆசிரியைகளுக்கு உள்மாவட்ட இடமாறு தல் கவுன்சிலிங் போன்
இதனால் பதவி உயர்வு.
இடமாறுத லுக்கு காத்திருந்த ஆசி ரிய, ஆசிரியைகள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ள னர். எப்போது கவுன்சி லிங் நடத்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப் படாததால் கணக்கெடுக் கும் ஆசிரிய, ஆசிரியை கள் அதிருப்தி தெரிவிக் கின்றனர்.
அரசு நடவடிக்கை
எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் நடைமுறை பிரச்னைகளை தவிர்க்க வேண்டும். எஸ்எஸ் எல்சி, பிளஸ் 2 அரசு பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படாமல் வேண்டும். இகரில் கற்றண்டு கற்பின் படாமல்உரிய நடவடிக் கைகளை அரசு மேற் கொள்ளவேண்டும்என்று ஆசிரிய சங்கத்தினரும் தெரிவிக்கின்றனர்.
Saturday, July 11, 2026
மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி துவக்கம்! - கவுன்சிலிங் ரத்தால் பதவி உயர்வு, இடமாறுதலுக்கு ஆசிரியர்கள் காத்திருப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.