உங்கள் ஊரில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் உள்ளதா..??? இதோ புகார் தெரிவிக்க.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 28, 2019

Comments:0

உங்கள் ஊரில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் உள்ளதா..??? இதோ புகார் தெரிவிக்க..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாடெங்கும் சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ​​மூடப்படாமல் விடப்பட்ட பழைய பாழுங்கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் குறித்த புகார்களை பதிவு செய்ய வாய்ப்புள்ளது. முதல்வரின் பிரத்யேக குறைதீர் பெட்டிக்கு இந்த செய்திகளை நீங்கள் அனுப்ப முடியும். cmcell@tn.gov.in என்ற முகவரிக்கு மூடப்பாடாத அல்லது ஆபத்தான நிலையில் இருக்கும் ஆழ்துளை/ கிணறுகள் குறித்த முழு விபரங்களை மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது http://cmcell.tn.gov.in இணைய தளத்திலும் இதுகுறித்த முழுமையான விவரங்களுடன் புகாரினைப் பதிவு செய்யலாம். தமிழக முதல்வரின் கவனத்துக்கு குறைகளை நேரடியாக கொண்டு செல்லும் முயற்சியில் இளைஞர்கள் பலரும் இந்த முகவரிக்கு மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews