ரயில் சக்கர தொழிற்சாலையில் ITI படித்தவர்களுக்கு Trade Apprentice வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
Trade Apprentice - 192 காலிப்பணியிடங்கள்
கல்வித் தகுதி:
10வது வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் National Trade Certification பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
15 - 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் :
ரூ. 12,261 சம்பளமாக வழங்கப்படும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.