Breaking

Thursday, October 31, 2019

பள்ளி வளாகத்தில் டெங்கு கொசு இருந்ததால் ரூ.50,000 அபராதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கும்பகோணம் தனியார் பள்ளி வளாகத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகி இருந்ததால் ரூ.50,000 அபராதம் விதித்து நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. கோவை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில், டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog