Search This Blog
Sunday, September 29, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CBDT extends the date for linking PAN & Aadhaar from 30th September, 2019 to 31st December, 2019. Notification issued on 28.09.2019
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் முடிவதற்குள் எப்படி உங்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது என்று பார்க்கலாம். How To Link Your Aadhar Number To Your Pan Card.
ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும்
பலமுறை இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டு வந்த நிலையில், இதற்கு மேல் நிச்சயம் கூடுதல் அவகாசம் வழங்கப்படமாட்டாது என்று மத்திய நிதி வட்டார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகளின் பயனற்றதாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
உங்கள் பான் கார்டுடன், ஆதார் கார்டை இணைத்துக்கொள்வதற்கான எளிய முறை, ஆன்லைனில் பதிவு செய்வது தான். ஆன்லைன் சேவையைப் பயன்படுத்தி எப்படி பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது என்று பார்க்கலாம்.
செயல்முறை
1. இந்திய வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.
2.www.incometaxindiaefiling.gov.in கிளிக் செய்யுங்கள்.
3. தற்பொழுது வலைத்தளத்தில் உள்ள லிங்க் ஆதார் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
4. உங்களுடைய பேன் கார்டு எண்ணை என்டர் செய்யவும்.
பான் எண் உடன் ஆதார் எண்ணைஇணைப்பது டிச.,31 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்து இருப்பதாவது: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் செப்.,30ம் தேதியுடன் நிறைவடைவதாக இருந்தது. இந்நிலையில் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால கெடுவை வரும் டிச.,31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
பான் கார்டுடன் ஆதாரை எப்படி ஆன்லைனில் இணைப்பது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.