'மாஜி' சத்துணவு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 07, 2019

'மாஜி' சத்துணவு பணியாளர்களுக்கு ஓய்வூதியம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சத்துணவு திட்டம் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் நீண்ட காலம் பணியாற்றியோருக்கு, இரண்டாம் நிலை மேற்பார்வையாளர் மற்றும் ஊர்நல அலுவலர் பணிகள் என, முழு நேர பணி வழங்கப்படுகிறது.இவ்வாறு பணி நியமனம் பெற்றவர்கள், முதல் நிலை மேற்பார்வையாளர், விரிவாக்க அலுவலராக, பதவி உயர்வு பெறுகின்றனர். இப்பதவிகளில், 2003 ஏப்.,1க்கு பின் நியமிக்கப்பட்டோருக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. கடந்த, 2003 ஏப்., 1க்கு பின் பணி நியமனம் பெற்று, 2018 டிசம்பர் வரை, 2,266 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஓய்வூதியமாக, மாதம், ரூ.2,000 வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews