Breaking

Friday, September 27, 2019

மாற்றுத்திறனாளி விருது விண்ணப்பம் வரவேற்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக, சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள், தமிழக அரசு விருதுகளை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்தம், 15 விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருது பெறுவோருக்கு, தலா, 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பங்களை, www.scd.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம். அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடமும் பெறலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அக்., 21க்குள், சென்னையில் உள்ள, மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் அலுவலகத்திற்கு, அனுப்பி வைக்க வேண்டும். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பரிந்துரை இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog