Breaking

Friday, September 27, 2019

அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி 75வது ஆண்டு விழா சிறந்த முன்னாள் மாணவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியின் 75வது ஆண்டு விழாவையோட்டி சிறந்த முன்னாள் மாணவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழுக வளாகத்தில் அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் 75வது ஆண்டு விழாவை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக முன்னாள் மாணவர்கள் குழு சார்பில் இந்தியா சிமெண்டஸ் நிறுவன தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை ஐஐடி முன்னாள் இயக்குனர் ஆனந்த் தலைமையில் தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே முன்னாள் மாணவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை actechalumni.org என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு இளங்கோவன் என்பவரை 9841023223 என்ற தொலைபேசி எண் மற்றும் awaedactech@gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog