ரூ.34,000 ஊதியத்தில் நபார்டு வங்கியில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 24, 2019

Comments:0

ரூ.34,000 ஊதியத்தில் நபார்டு வங்கியில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நபார்டு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Development Assistant பிரிவில் 82 பணியிடங்களும், Development Assistant (Hindi) பிரிவில் 09 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் பட்டப்படிப்பில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியை ஒரு பாடமாகக் கொண்டு கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.14,650 முதல் ரூ. 34,900 வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு பிரிவுகளாக நடத்தப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.10.2019 விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் ரூ.450. எM்சி மற்றும் எஸ்டி பிரிவினர் ரூ.50 மட்டும் செலுத்தினால் போதும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய PDF NOTICE CLICK HERE
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews