ஜே.இ.இ., மெயின் தேர்வு: கடைசி நாள்: செப்டம்பர் 30 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 24, 2019

1 Comments

ஜே.இ.இ., மெயின் தேர்வு: கடைசி நாள்: செப்டம்பர் 30

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பிளானிங்கல்வி நிறுவனங்கள்:நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - என்.ஐ.டி.,இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி - ஐ.ஐ.ஐ.டி.,சென்ட்ரலி பண்டட் டெக்னிக்கல் இன்ஸ்டிடியூசன்ஸ் - சி.எப்.டி.ஐ., உட்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள்.தேர்வு முறை:பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் தேர்வுகளும், பி.ஆர்க்., படிப்பிற்கு கணிதம், ஆப்டிடியூட் மற்றும் டிராயிங் தேர்வுகளும் நடைபெறும். பி.பிளானிக் படிப்பிற்கு கணிதம், ஆட்டிடியூட் மற்றும் பிளானிங் தேர்வுகளும் நடத்தப்படும். இவற்றில் டிராயிங் தேர்வு தவிர, பிற அனைத்து தேர்வுகளும் கம்ப்யூட்டர் வாயிலாக நடைபெறும்.குறிப்பு: ஜே.இ.இ., மெயின் தேர்வில் சிறப்பாக செயல்படுவதன் மூலம், ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு எழுத தகுதி பெற முடியும். ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெறும்பட்சத்தில், ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 30 விபரங்களுக்கு:https://jeemain.nta.nic.in
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. Học cách kiểm tra, thay thế máy nén trong điều hòa.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews