Breaking

Sunday, August 25, 2019

TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி Click Here Apply

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 1, குரூப் - 2' தேர்வுகளுக்கு, மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகத்தில் சேர்ந்து பயிற்சி பெற, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.சென்னை மாநகராட்சி, முன்னாள் மேயர், சைதை துரைசாமியின், மனிதநேய அறக்கட்டளை சார்பில், 'மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., இலவச கல்வியகம்' நடத்தப்படுகிறது. இதன் சார்பில், 2020ம் ஆண்டிற்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1, குரூப் - 2 தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.பயிற்சியில் மாணவ, மாணவியருக்கு கட்டணம் ஏதும் இல்லை. வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தி, தேர்வுக்கு தயார்படுத்தப்படும்.மாணவ, மாணவியர், பயிற்சியில் சேர, www.mntfreeias.com என்ற இணையதளத்தில், 'TNPSC Gr.1 & Gr.II Exam 2020' என்ற இணைப்பில், இன்று முதல் பதிவு செய்யலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog