கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அனைத்து பள்ளிகளும் நேரலை செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 24, 2019

கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அனைத்து பள்ளிகளும் நேரலை செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழ் நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் செயல்முறைகள்: கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மாணவர்கள் காணச் செய்து அந்த புகைப்படங்களை Emis இனைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது
கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அனைத்து பள்ளிகளும் நேரலை செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கேபிள் இணைப்பு மூலமாகவும், யூ-ட்யூப் மூலமாகவும் நேரலை செய்து அதை புகைப்படமாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வரும் 26 முதல் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்க உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews