கல்வி அதிகாரிக்கு பதவி உயர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 23, 2019

கல்வி அதிகாரிக்கு பதவி உயர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
முதன்மை கல்வி அதிகாரிக்கு, இணை இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட, முதன்மை கல்வி அதிகாரியாக பணியாற்றும் ராமசாமிக்கு, அரசு தேர்வு துறை இணை இயக்குனராக பதவி உயர்வு அளித்து, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். புதிய அதிகாரி நியமிக்கப்படும் வரை, தர்மபுரி மாவட்ட பள்ளி கல்வி நிர்வாகத்தை, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கவனிப்பார் என, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews